An Introduction : Mutual Fund (மியூச்சுவல் ஃபண்ட் ஒரு அறிமுகம்)

An Introduction : Mutual Fund (மியூச்சுவல் ஃபண்ட் ஒரு அறிமுகம்)

வணக்கம், நாங்கள் ஒரு நிதி விநியோகஸ்தர் (Financial Distributor)

AMFI Certified Mutual Fund Distributor

சரியான முதலீட்டின் மூலம் உங்கள் நிதி இலக்குகளை (Financial Goals) அடைய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

 

மியூச்சுவல் ஃபண்ட் ஓர் அறிமுகம்:
  • 1963  - ஆம் ஆண்டில இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம்; யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) நிறுவப்பட்டது
  • 1964  - ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது
  • 1987 - ஆம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட்களை தொடங்குவதற்கு பிற பொதுத்துறை வங்கிகள் மற்றும் அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது
  • 1993 - ஆம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட்களை தொடங்குவதற்கு தனியார் துறைகளுக்கும் மற்றும் பன்னாட்டு மற்றும் அமைப்புகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது
  • 1995 - ஆம் ஆண்டில் AMFI (Association of all the Asset Management Companies ) உருவாக்கப்பட்டது.  SIBI இல் அங்கீகாரம் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள் இதன் உறுப்பினர்கள்
  • AMFI - இந்திய மியூச்சுவல் ஃபண்ட் தொழில்துறையை தொழில்முறை மற்றும் ஆரோக்கியமான நெறிமுறைகளின் அடிப்படையில் மேம்படுத்துவதற்கும்,  மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் அவற்றின் யூனிட் வைத்திருப்பவர்களின் நலன்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கும் அனைத்துப் பகுதிகளிலும் தரத்தை மேம்படுத்தவும் பராமரிக்கவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீடு செய்ய தொடர்பு கொள்க 
(To invest in Mutual Fund Contact):

https://njwebnest.in/vcard/vcard.php?vcard=vc1-15509

 

Mutual Fund  முதலீடு மற்றும் ஆலோசனைகளைப் பெற,  எங்கள் முகநூல் இணைப்பைப் பின் தொடரவும்.

Kindly invite you to like & follow  our Facebook page to stay up to date on financial information and we are ready to offer our dedicated services to help you achieve your financial objectives.

Follow us on Facebook

https://www.facebook.com/profile.php?id=100086755928570

 

 

Reviews

There are no reviews yet.

Add a review