மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் (Other Backward Classes – OBC)

மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் (Other Backward Classes – OBC)

0.00

விண்ணப்பித்தல்

விண்ணப்ப நிலை அறிதல்

PRINT எடுத்தல்

வழங்கப்படும் சேவைகள் (Nature of Service)

மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்

விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்

விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்

தேவையான ஆவணங்கள் (Documents Required)

விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo),

முகவரிச் சான்று (Any Address Proof)

வருமானச் சான்று - Proof of Income (Pay Slip, Income Certificate, etc),

சாதிச் சான்று (Community Certificate)

வருமானவரி தாக்கல் ( Income Tax Return),

பிற சான்றுகள் (Other Documents)

விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant)

Reviews

There are no reviews yet.

Add a review