கலப்பு திருமணச் சான்றிதழ் (Inter-caste Marriage certificate)

கலப்பு திருமணச் சான்றிதழ் (Inter-caste Marriage certificate)

0.00

விண்ணப்பித்தல்

விண்ணப்ப நிலை அறிதல்

சான்றிதழ் PRINT எடுத்தல்

வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)
கலப்பு திருமணச் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்

விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்

விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்
தேவையான ஆவணங்கள் (Documents Required)
கணவன் மனைவி ஒன்றாக இருக்கும் போட்டோ

(Combined Photo of Husband and Wife)

மணமகனின் நிரந்தர சாதிச்சான்று

(Permanent Community Certificate of the Groom)

மணமகளின் நிரந்தர சாதிச்சான்று

(Permanent Community Certificate of the Bride)

திருமண பதிவுச்சான்று

(Marriage Registration Certificate)

முகவரிச் சான்று – ஏதாவது ஒன்று

(Any Address Proof)

விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு

(Self-Declaration of Applicant)

Reviews

There are no reviews yet.

Add a review