LIC’s Bima Jyoti

LIC’s Bima Jyoti

0.00

LIFE INSURANCE CORPORATION 

Plan : Bima Jyoti

Individual, Protection and Savings

தனிநபர், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு

பாலிசி முதிர்வு தொகை இவ்வளவு என பாலிசி தொடங்கும் காலத்திலேயே கூறக்கூடிய உத்தரவாத திட்டம்

 

LIC Bima Jyoti

 

நுழைவு வயது  :   90 நாட்கள் (8 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் Risk  உடனடியாகத் தொடங்கும்)

அதிகபட்சம்      :  60 வயது

குறைந்தபட்ச முதிர்வு வயது  :  18 ஆண்டுகள்

அதிகபட்ச முதிர்வு வயது           : 65 ஆண்டுகள்

 

பாலிசி காலம்  :  15 முதல் 20 ஆண்டுகள்

 

பிரீமியம் செலுத்தும் காலம்    : பாலிசி காலம்  கழித்தல் 5 ஆண்டுகள்

பிரீமியம் செலுத்தும் முறை    :  ஆண்டு, அரையாண்டு,  காலாண்டு

 

பயன்கள் :

பாலிசி முதிர்வில் :

முதிர்வு காப்புத்தொகை + உத்திரவாத கூடுதல் தொகை வழங்கப்படும்

 

இறப்பு (காப்பீடு தொடங்கும் முன் எதிர்பாராத இறப்பு நேரிட்டால்) :

செலுத்திய பிரீமியம் (வரி மற்றும் கூடுதல் பிரீமியம் நீங்கலாக) வழங்கப்படும்.

இறப்பு (காப்பீடு தொடங்கிய பின்; இறப்பு நேரிட்டால்) :

இறப்பு காப்புத்தொகை (125% காப்புத்தொகை) + உத்திரவாத கூடுதல் தொகை வழங்கப்படும்

 

விபத்தின் காரணமாக இறக்க நேரிட்டால் :
விபத்து காப்பீட்டு பயன் அவர் பெற்றிருந்தால் (225%  காப்புத் தொகை ) வழங்கப்படும்.

 

விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டால் ( நிபந்தனைக்கு உட்பட்டது)
காப்புத் தொகை மாத தவனையாக 10 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்கப்படும். அத்துடன் பிரீமியம் கட்ட விலக்கு அளிக்கப்படும்.

2 ஆண்டுகளுக்கான பிரீமியம் செலுத்தியதும் கடன் வசதி உண்டு.

காப்புத் தொகை :
குறைந்தபட்சம் : ரூ.1,00,000    அதிகபட்சம் : உச்சவரம்பு இல்லை

Term Rider வசதி உண்டு.

 

 

Reviews

There are no reviews yet.

Add a review

 

Benefits:

Rider Benefit:
  • LIC’s Accidental Death and Disability Benefit Rider
  • LIC’s Accident Benefit Rider
  • LIC’s New Term Assurance Rider

 

Death Benefit:

(i)  On death during the policy term before the date of commencement of risk:

  •  Return of premiums paid  (Excluding taxes, extra premium and rider premium(s), if any)

 

(ii)    On death during the policy term after the date of commencement of risk:

  • Sum Assured on Death  (Higher of 125% of Basic Sum Assured or 7 times of annualized premium)
  • Accrued Guaranteed Additions

 

Maturity Benefit:

  • Sum Assured on Maturity Plus
  • Guaranteed Additions

 

Eligibility:

Entry Age   :  Mini – 90 Days, (aged 8 years or more, risk will commence immediately)

Maxi   :  60 Years

Minimum Maturity Age  :  18 Years

Maximum Maturity Age  : 65 Years

                   Policy Term   :  15 to 20 Years

Premium Payment Term    : Policy Term minus 5 Years

Premium Payment Mode    :  Yearly, Half Yearly, Quarterly

Basic Sum Assured  :     Mini –  Rs.1,00, 000,       Maxi – No Limit