LIC’s New Jeevan Mangal
LIC’s New Jeevan Mangal
₹0.00
LIFE INSURANCE CORPORATION
Plan : New Jeevan Mangal
A Term Insurance Plan with Return of Premiums on Maturity
முதிர்ச்சியின் போது பிரீமியங்களைத் திரும்பப் பெறும் காலக் காப்பீட்டுத் திட்டம்
மிக குறைந்த பிரீமியம் ! அதிக பாதுகாப்பு !
மிக குறைந்த பிரீமியம் ! அதிக பாதுகாப்பு !
காப்புத் தொகை : ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை, விபத்துக் காப்பீடு : 2 மடங்கு 18 வயது முதல் 55 வயது வரை உள்ள ஆண்/பெண் இருபாலரும் எவ்வித மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் பாலிசி எடுத்துக்கொள்ளலாம் பாலிசியின் அதிகபட்ச முதிர்வு வயது : 65 வயது திட்ட காலம் : ஒற்றை தவனை முறை பாலிசிக்கு 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மற்ற தவனை முறை பாலிசிக்கு 10 ஆண்டு முதல் 15 ஆண்டுகள்
பாலிசிக்கு உண்டான பிரீமியத்தை தவனை நாளிலிருந்து 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமம்.
60 நாட்களுக்குள் பிரீமியம் செலுத்த தவறினால் பாலிசி காலாவதியாகிவிடும் (Lapse). காலாவதியான பாலிசிகளை 2 ஆண்டுக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்
முதிர்வுத் தொகை :
பாலிசி காலத்தில் செலுத்தப்பட்ட பிரீமியங்கள் அனைத்தும் எந்த பிடித்தம் இன்றி 100% மொத்தமாக வழங்கப்படும்.
இறப்பு தொகை : கீழ்க்கண்டவற்றுள் எது அதிகமோ அது வழங்கப்படும்
- ஆண்டு பிரீமியத்தில் 10 மடங்கு அல்லது
- இறப்பு நிகழ்வதற்கு முன் வரை செலூத்தப்பட்ட பிரீமியத்தின்105% அல்லது
- பாலிசி முதிர்வுத்தொகை அல்லது
- பாலிசி காப்புத்தொகை
பாலிசியில் கடன் வழங்கப்படமாட்டாது
Benefits
Death Benefit:
Death due to any reason other than accident:
(i) For Single Premium policies: higher of
- 125% of Single Premium or
- Sum Assured
(ii) For Regular Premium policies: higher of
- 7 times of annualised premium or
- Sum Assured or
(b) Death due to accident:
In addition to the Death Benefit (as defined above), an additional sum equal to Sum Assured shall be payable
Maturity Benefit:
- Sum Assured on Maturity shall be payable;
(Which is equal to the total amount of premiums paid during the term of the contract)
Eligibility:
Entry Age : Mini - 18 Years (Completed) , Maxi – 55 Years
Maximum Maturity Age : 65 Years
Premium Payment Term : Mini - 5 Years, Maxi – 13 Years
Premium Option : Lump sum or Regular
Premium Payment Mode : Yearly, Half Yearly, Quarterly
Basic Sum Assured : Mini – Rs.10,000, Maxi – Rs.50,000
Reviews
There are no reviews yet.