Assured Pension for Traders & Self Employer – வணிகர் & சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம்
Assured Pension for Traders & Self Employer – வணிகர் & சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம்
₹0.00
Scheme Name : National Pension Scheme for Traders and Self Employed Persons Yojana
Ministry of Labour & Employment
வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது கடைக்காரர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும்சமூகப் பாதுகாப்பிற்கான அரசுத் திட்டமாகும்.
சிறப்பு அம்சங்கள் :
- உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3000 / மாதம்
- தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்
- இந்திய அரசாங்கத்தின் இணையான பங்களிப்பு
தகுதி :
- சுயதொழில் செய்யும் கடை உரிமையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிற வியாபாரிகள்
- நுழைவு வயது 18 முதல் 40 வயது வரை
- ஆண்டு விற்றுமுதல் ரூ.1.5 கோடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்
Reviews
There are no reviews yet.