An Introduction (Health Insurance)- மருத்துவக் காப்பீடு

An Introduction (Health Insurance)- மருத்துவக் காப்பீடு

சுகாதார காப்பீடு : நோய் காரணமாக எழும் மருத்துவ செலவுகளை உள்ளடக்கியது.

செலவுகள் :  மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள், மருந்துகளின் விலை அல்லது      மருத்துவர் ஆலோசனைக் கட்டணம்

உங்கள் வசதிக்கேற்ற பாலிசிகள்

“Forget Your Hospital Bills….”
எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க !
சேமிப்பை மருத்துவ செலவுகளில் கரையாமல் தடுக்க !
தேவை சிறந்த மருத்துவக் காப்பீடு
மருத்துவ காப்பீடு எதற்காக?
  •   சிறிய முதலீட்டில் பெரிய பாதுகாப்பை பெறலாம்
  •   கட்டணம் இல்லா சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்
  •  குடும்பத்தின் மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்கிறது
  •  எதிர்பாராத நிகழ்வுகளினால் ஏற்படும் இழப்பிற்கு நஷ்டஈடு தருகிறது
  • இக்கட்டான நேரத்தில் கை கொடுக்கிறது
Star Health Insurance நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள்?
  •  மருத்துவ காப்பீட்டிற்கென்றே உள்ள பிரத்யேக நிறுவனம்
  •  10,000 - க்கும் மேற்பட்ட மருத்துவ மனைகளில் கட்டணமில்லா சிகிச்சை பெறும் வசதி
  •  க்ளைம் செட்டில்மெண்டில் மூன்றாம் நபர் தலையீடு இல்லை
  •  24 மணி நேர இலவச மருத்துவ ஆலோசனை வசதி
  •  வாடிக்கையாளர் வசதிக்கேற்ப 18 வகையான பாலிசிகள் உள்ளது
க்ளைம் பெறுவதற்கான கால  அளவு
  விபத்து சிகிச்சை                                                            -    பாலிசி எடுத்த முதல் நாளிலிருந்து
காய்ச்சல் மற்றும் அவசர சிகிச்சை                        -    பாலிசி எடுத்த 31 வது நாளிலிருந்து
குறிப்பிட்ட சில நோய்களுக்கான சிகிச்சை
(சிறுநீரக கல், குடலிறக்கம் உள்ளிட்டவை)          -    பாலிசி எடுத்து 24 மாதங்கள் கழித்து
ஏற்கனவே உள்ள நோய்களுக்கான சிகிச்சை    -    பாலிசி எடுத்து 3ஆண்;டுகள் கழித்து
(குறிப்பு : மேற்கண்ட சிகிச்சைகளுக்கு 24 மணி நேரம் உள் நோயாளியாக இருத்தல்
வேண்டும்)
24 மணி நேரத்திற்கும் குறைவான உள்நோயாளிகளுக்கான சிகிச்சை
டயாலிசி, கீமோதெரபி, ரேடியோதெரபி, கண்புரை அறுவைச் சிகிச்சை, சிறுநீரக கல் நீக்கம், தொண்டைப்புண் சிறிய கட்டிகள் நீக்கம், ஈரல் அகற்றம், நெஞ்சு கபம் அகற்றம், மேலும் இது போன்ற 405 அறுவைச் சிகிச்சைகளும் 24 மணி நேரத்திற்கும் குறைவாக தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
Cash Less & Reimbursement வசதி

 10,000 -  க்கும் மேற்பட்ட Network Hospitals  மருத்துவ மனைகளில் கட்டணமில்லா சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம், எனினும் தவிர்க்க இயலாத சூழலில் மற்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் பில்களை கொடுத்து சிகிச்சைக்கான செலவை பெற்றுக் கொள்ள முடிவும்.

Additional Benefits
  •  Lumpsum Cash Benefit (Preferred Network Hospitals)
  •  25% SI for Road Accident wearing Helmetv ART (Infertility) after 3 Years
  • Air Ambulance
  • AYUSH Benefits
  • Master Health Check-up for Every Year
  • Daily Cash benefits Shared Accommodation
  • No Claim Bonus up to 100%                                                                                                                                                                                                                                                                                                                                             (இவைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டது )

 

Reviews

There are no reviews yet.

Add a review