முதல் பட்டதாரி சான்றிதழ் – First Graduate Certificate
முதல் பட்டதாரி சான்றிதழ் – First Graduate Certificate
₹0.00
விண்ணப்பித்தல்
PRINT எடுத்தல்
வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)
- முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்
- விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்
தேவையான ஆவணங்கள் (Documents Required)
- விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo)
- முகவரிச் சான்று (Any Address Proof)
- விண்ணப்பதாரின் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
- விண்ணப்பதாரர் தந்தையின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Father)
- விண்ணப்பதாரர் தாயின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Mother)
- விண்ணப்பதாரர் தந்தையின் மாற்றுச் சான்றிதழ் (Father Transfer Certificate)
- விண்ணப்பதாரர் தாயின் மாற்றுச் சான்றிதழ் (Mother Transfer Certificate)
- குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு (Family or Smart Card)
- தற்போதைய கல்வி ஆண்டு சான்றிதழ்கள் (Current Academic year Certificates)
- ண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant)
Reviews
There are no reviews yet.