வழங்கப்படும் சேவைகள் (Nature of Services) |
---|
பிறப்பிடச் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்
விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல் |
விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் Print எடுத்து தருதல் |
தேவையான ஆவணங்கள் (Documents Required) |
---|
விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo),
முகவரிச் சான்று (Any Address Proof), பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate ) |
பள்ளிக் கல்வி சான்றிதழ் அல்லது
வேலை வாய்ப்பு சான்றிதழ் அல்லது 5 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பதை நிரூபிக்க ஏதேனும் ஒரு சான்று School Education Certificate (or) Employment Details (or) other proof to prove Continuous residence of 5 years, |
விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant) |
Reviews
There are no reviews yet.