வருமானச் சான்றிதழ் (Income Certificate)

வருமானச் சான்றிதழ் (Income Certificate)

0.00

விண்ணப்பித்தல்

விண்ணப்ப நிலை அறிதல்

சான்றிதழ் PRINT எடுத்தல்

வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)
வருமானச் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்

விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்

விண்ணப்பம் ஒப்புதல் பெற்ற பின்

சான்றிதழ் PRINT எடுத்து தருதல்

          சான்றிதழ்கள் ஒரு நபரின் வெவ்வேறு வருமான ஆதாரங்களைக் குறிப்பிடுகின்றன. வருமான சான்றிதழ் பெரும்பாலும் பல்வேறு குடிமை நலத் திட்டங்களின் பயனாளியாக இருப்பதற்கான விண்ணப்பத் தேவைகளில் ஒன்றாகும்.
தேவையான ஆவணங்கள் (Documents Required)
விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo)

முகவரிச் சான்று (Any Address Proof)

TIN Number and the Trade

நில உடமைகளின் விவரங்கள் (Details of Land Holding)

சொந்த வீடுகளின் விவரங்கள் (Details of houses owned )

குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு (Family or Smart Card)

விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant)
சமீபத்திய சம்பள சான்றிதழ் நகல் (Salary Certificate - Latest Copy)

பான் அட்டை PAN card

Reviews

There are no reviews yet.

Add a review