முதல் பட்டதாரி சான்றிதழ் – First Graduate Certificate

முதல் பட்டதாரி சான்றிதழ் – First Graduate Certificate

0.00

விண்ணப்பித்தல்

PRINT எடுத்தல்

 

வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)

 • முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்
 • விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்

தேவையான ஆவணங்கள் (Documents Required)

 • விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo)
 • முகவரிச் சான்று (Any Address Proof)
 • விண்ணப்பதாரின் மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
 • விண்ணப்பதாரர் தந்தையின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Father)
 • விண்ணப்பதாரர் தாயின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Mother)
 • விண்ணப்பதாரர் தந்தையின் மாற்றுச் சான்றிதழ் (Father Transfer Certificate)
 • விண்ணப்பதாரர் தாயின் மாற்றுச் சான்றிதழ் (Mother Transfer Certificate)
 • குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு (Family or Smart Card)
 • தற்போதைய கல்வி ஆண்டு சான்றிதழ்கள் (Current Academic year Certificates)
 • ண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant)

Reviews

There are no reviews yet.

Add a review