குடிபெயர்வுச் சான்றிதழ் (Family Migration Certificate)

குடிபெயர்வுச் சான்றிதழ் (Family Migration Certificate)

0.00

விண்ணப்பித்தல்

விண்ணப்ப நிலை அறிதல்

சான்றிதழ் PRINT எடுத்தல்

வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)
குடிபெயர்வுச் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்

விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்

விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்
     இந்த சான்றிதழ் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரும் குடிமக்களின் நலனுக்காக வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு பதிவை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுவதற்காக இது அடிப்படையில் வழங்கப்படுகிறது. இது குறிப்பிட்ட தாலுகாவின் அந்தந்த தாஷில்தாரிடமிருந்து பெறப்படலாம்
தேவையான ஆவணங்கள் (Documents Required)
விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo)

முகவரி சான்று (Any Address Proof)

திருமண அழைப்பிதல் அல்லது திருமண பதிவுச் சான்றிதழ்

(Marriage Invitation or Marriage Certificate)

முந்தைய வசிப்பிட முகவரி சான்று ஆவனம்

(Previous Residence Address Proof Document)

பிற ஆவணங்கள் (Other Documents)
விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு

(Self-Declaration of Applicant)

Reviews

There are no reviews yet.

Add a review