ஆதரவற்ற பெண் சான்றிதழ் (Deserted Women Certificate)

ஆதரவற்ற பெண் சான்றிதழ் (Deserted Women Certificate)

0.00

விண்ணப்பித்தல்

விண்ணப்ப நிலை அறிதல்

சான்றிதழ் PRINT எடுத்தல்

வழங்கப்படும் சேவைகள் (Nature of Services)

ஆதரவற்ற பெண் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்

விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல்

விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல்

தேவையான ஆவணங்கள் (Documents Required)

விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo),

வசிப்பிடச் சான்று (Proof of Residence)

திருமணம் ஆனதற்க்கான சான்றிதழ் (Proof of Marriage)
ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று / FIR விவரம் (Proof of Desertion or FIR Details)
விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant)

Reviews

There are no reviews yet.

Add a review