ஆதரவற்ற பெண் சான்றிதழ் (Deserted Women Certificate)
ஆதரவற்ற பெண் சான்றிதழ் (Deserted Women Certificate)
₹0.00
விண்ணப்பித்தல்
விண்ணப்ப நிலை அறிதல்
சான்றிதழ் PRINT எடுத்தல்
வழங்கப்படும் சேவைகள் (Nature of Services) |
---|
ஆதரவற்ற பெண் சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும்
விண்ணப்ப நிலை அறிந்து கொள்ளுதல் |
விண்ணப்பம் ஒப்புதல் பெற்றபின் சான்றிதழ் PRINT எடுத்து தருதல் |
தேவையான ஆவணங்கள் (Documents Required) |
---|
விண்ணப்பதாரின் புகைப்படம் (Photo),
வசிப்பிடச் சான்று (Proof of Residence) |
திருமணம் ஆனதற்க்கான சான்றிதழ் (Proof of Marriage) |
ஆதரவற்ற பெண் என்பதற்கான சான்று / FIR விவரம் (Proof of Desertion or FIR Details) |
விண்ணப்பதாரரின் சுய-அறிவிப்பு (Self-Declaration of Applicant) |
Reviews
There are no reviews yet.