Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the dnd-file-upload-wc domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/kurinchieseva/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the loginizer domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/kurinchieseva/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-wp-security-and-firewall domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/kurinchieseva/public_html/wp-includes/functions.php on line 6114

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the thegem domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home2/kurinchieseva/public_html/wp-includes/functions.php on line 6114
Kurinchi Associaties
Scroll Top

வணக்கம்

நாங்கள் ஒரு நிதி விநியோகஸ்தர் (Financial Distributor),  AMFI Certified Mutual Fund Distributor, Insurance Consultant மற்றும் மத்திய – மாநில அரசுகளில் அங்கீகாரம் பெற்ற “இ-சேவை மையம்”. சரியான முதலீட்டின் மூலம் உங்கள் நிதி இலக்கை (Financial Goal)  அடைய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

 சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. அது போல உங்களின் குறைந்த அளவிலான முதலீடு மிக பெரிய தொகையை திரும்ப கொடுக்கும். அதற்கு (Mutual Fund ) மியூச்சுவல் ஃபண்ட் – இல் முதலீடு செய்யுங்கள்.

உங்கள் வாழ்வில் எதிர்பாரத நிகழ்வினால் ஏற்படும் நிதி இழப்பிலிருந்து உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக்கொள்ள ஆயுள்காப்பீடு (Life Insurance) செய்து கொள்ளவும்.எதிர்பாராமல் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க!.சேமிப்பை மருத்துவ செலவுகளில் கரையாமல் தடுக்க. சிறந்த மருத்துவ காப்பீடு (Medical Insurance ) எடுத்துக்கொள்ளவும். வாகன (திருட்டு / விபத்து) பாதுகாப்பிற்கு வாகன காப்பீடு (Vehicle  Insurance) செய்து கொள்ளவும்.

         மத்திய – மாநில  அரசின் பல துறைகளில் வழங்கப்படும் (Online Service) இணையவழி சேவைகளைம் நீங்கள் எங்களிடம் பெறலாம். இதில் சான்றிதழ்கள் மற்றும் உரிமம் உட்பட பல சேவைகள் உள்ளன.  மேலும் பிற (Online Service)  இணையவழி சேவைகளையும் நீங்கள் பெறலாம். உங்களுக்கு வேண்டிய சான்றிதழ் / சேவையை பெறுவதற்கு தேவையான தகவல்களை எங்களிடம் பகிர்ந்து,  விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளவும். உங்கள் சான்றிதழ் / சேவைகள் ஒப்புதல் செய்யப்பட்ட பின் எங்கள் மையத்தை அணுகி சான்றிதழ் / சேவையினை பெற்றுக் கொள்ளலாம். முதலீடு, சேவை மற்றும் ஆலோசனைகளைப் பெற,

OUR SERVICES

30+
Services
ESEVA
AGRICULTURAL INCOME
UNEMPLOYMENT CERTIFICATE
DESTITUTE DESERTED WOMAN PENSION SCHEME
DESERTED WOMEN CERTIFICATE
20+
Services
CSC
INDIAN NAVY
CROP INSURANCES
DIGITAL LIFE CERTIFICATE FOR PENSIONERS
ECOURTS SERVICES
STUDENT SCHOLARSHIP
50+
Services
INsurance
ACCIDENT CARE INDIVIDUAL
CANCER CARE PLATINUM
GROUP HEALTH INSURANCE
FAMILY HEALTH OPTIMA
SENIOR CITIZENS RED CARPET
30+
Services
online service
EMPLOYMENT REGISTRATION
DRIVING LICENSE
E PAY SLIP
MSME / UDYAM REGISTRATION
SMART CARD / FAMILY CARD
Products not found